• புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை

 ·         வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயம்

·         கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயம்

·         வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபாடு.

          வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சிறப்பு அபிஷேகங்களை செய்து துளசி மாலைகள் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து வெள்ளி கவசம் அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலும் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.