• தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம்.

 

     வேலூர் மாவட்டத்திற்கு இன்று தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிசன்கோயல் வருகை தந்தார். அவருடன் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

             இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாப்பாத்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.