தாய்மார்கள் பாலூட்டும் அறை.

 

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை.

     வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையினை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் இன்று திறந்து வைத்தார்.

                 இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் .மாலதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி