• தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு.
· தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலூர் வீட்டு வசதி பிரிவில் காட்பாடி தாலுக்கா தாரப்படவேடு திட்டப்பகுதியில் மீதமுள்ள 9 உயர் வருவாய் பிரிவு வீடுகள், வேலூர் புறநகர் திட்டப்பகுதி-5 ல் மீதமுள்ள 22 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காஞ்சிபுரம் திட்டப்பகுதியில் மீதமுள்ள 36 மத்திய வருவாய் பிரிவு வீடுகள் யாவும் உள்ள நிலையில் மொத்த கொள்முதல் திட்டத்தின்கீழ் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணைய தள முகவரியில் காணலாம் https://tnhb.tn.gov.in/notification/52
Comments
Post a Comment