• ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.

 ·         ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.

     ராணிப்பேட்டை மாவட்டம், பஞ்சமி நிலம் குறித்து ஆய்வு செய்து உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.அன்புவேந்தன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் J.U.சந்திரலேகா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  உடன் போராட்ட குழு தலைவர் மோகன், மாநில குழு உறுப்பினர் கொடைக்கல் செந்தில்குமார், அரக்கோணம் கலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.