• வேலூர் அனைவருக்கும் IIT Madras திட்டம் ஆலோசனைக் கூட்டம்

·        வேலூர் மாவட்டத்திலுள்ள தகவல் ஆணைய அலுவலக பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும்  பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் இந்த மாதத்தில் இருந்து விதிக்க வேண்டும் என்றால் மிகசுருக்கமாக கேக் ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் கேக் ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஒரு IIT, Madras) பயிலும் வாய்ப்பினைச ட ஏற்படுத்தும் அனைவருக்கும் IIT Madras  திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT, Madras) பயிலும் வாய்ப்பினை ஏற்படுத்தும் அனைவருக்கும் IIT Madras திட்டம் குறித்து அரசு பள்ளி தலைமையாசிரியர்களுடனான  ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் 13.05.2025 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ‘அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்’ திட்டத் தலைவர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவர் ஹரிகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தெளிவான வழிகாட்டலை  தலைமையாசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.

            IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில JEE போன்ற நுழைவுத் தேர்வுகளின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். நுழைவுத் தேர்வுகள் எழுதாமலே  அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு IIT சென்னை நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  

                இத்திட்டத்தின் மூலம் BS in Data Science மற்றும் BS in Electronicஇ Systems  ஆகிய இரு பிரிவுகளில் இணைந்து பயில மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கங்களை இணையதளத்தின் வாயிலாக 22.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் JEE தேர்வை எழுதாமலும், IIT மெட்ராஸ் வழங்கும் B.S பட்டப்படிப்பில் சேரும் குச் ஒரு கின்றனர். 12ம் வகுப்புக்குப் பிறகே அல்லாமல், 11ம் வகுப்பு முடிந்ததும் இத்திட்டத்தில் சேர முடியும். வயது வரம்பும் இல்லை.

பதிவு செய்யும் மாணவர்கள், IIT மெட்ராஸ் வழங்கும் 4 வார ஆன்லைன் பயிற்சியை பூர்த்தி செய்து, தேர்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுபவர்கள் Data Science மற்றும் Electronic Systems ஆகிய தொழில்நுட்ப துறைகளில் B.S பட்டப்படிப்பை தொடங்கலாம். மற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், வேலை பார்க்கும் நபர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரிகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலர் (பொ) தயாளன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பி.ரமேஷ்பாபு (தனியார் பள்ளிகள்),  பி.சத்யபிரபா (இடைநிலை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.