• முன்னாள் படைவீரர் குறை தீர்வு நாள் கூட்டம்.
· முன்னாள் படைவீரர் குறை தீர்வு நாள் கூட்டம்.
· வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 27.01..2026 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 27.01.2026 அன்று 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது. அவ்வமையம் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சி தலைவர்-டம் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Comments
Post a Comment