• ஸ்ரீ நாராயணி கல்லூரி குடியரசு தின விழா.
· ஸ்ரீ நாராயணி கல்லூரி குடியரசு தின விழா.
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ நாராயணி கல்வி குழுமங்களின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இயக்குனர் டாக்டர் பாலாஜி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சக்தி அம்மாவின் சிங்கப்பூரை சேர்ந்த அயல் நாட்டு பக்தர்கள் ஹோ நிங்ஹௌ, லிம் கி லைன், டிவைன் மற்றும் சுகி குழும இயக்குனர் ஸ்ரீநாத், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இனியன், கல்லூரி முதல்வர்கள் டாக்டர் மாதவி, டாக்டர் பிரபா, மருத்துவமனை துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment