• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி.
· வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்தனர். பின்னர் அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்து வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி உட்பிரகார உலா நடைபெற்றது.

Comments
Post a Comment