• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி.

·         வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி. 

·         ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் - வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை.

         வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

     பின்னர் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்தும் வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது.

        இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி உட்பிரகார உலா வந்தது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.