• வேலூர் விஐடி பல்கலைகழக சுதந்திர தின விழா.

·         வேலூர் விஐடி பல்கலைகழக சுதந்திர தின விழா.

     வேலூர் மாவட்டம், வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் நடைபெற்ற 80-வது  சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சியில் இந்து குழுமத்தின் இயக்குநர் ரோகித்ரமேஷ் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் துணைதலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, இணைதுணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.