• ஆடி அமாவாசை முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்பணம்.


 ·         ஆடி அமாவாசை முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்பம்.

             வேலூர் மாவட்டம், வேலூர், முத்துமண்டபம் பகுதியில் உள்ள பாலாற்றின் கரையோரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு உயிர் நீத்த தங்களின் முன்னோர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் வந்து வேதவிற்பன்னர்களை கொண்டு வேதமந்திரங்கள் முழங்க  தர்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.