• வேலூரில் ஆதரவற்றோர் உடல்களை சமூக சேவகர் மணிமாறன் நல்லடக்கம்.

·         வேலூரில் ஆதரவற்றோர் இரண்டு பேரின் உடல்களை சமூக சேவகர் மணிமாறன் தனது சொந்த செலவில் நல்லடக்கம்.

         வேலூர் மாவட்டம், வேலூர் பாலாற்றில் உள்ள  மயானத்தில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்த இரண்டு ஆதரவற்ற ஆண்களின் உடல்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அதனை காவல் துறையின் அனுமதியுடன் தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்து முறைப்படி எல்லா வழிபாடுகள் சடங்குகளையும் செய்து நல்லடக்கம் செய்தார்.

    சமூக சேவகர் மணிமாறன் இதுவரையில் மொத்தம் 3,525 ஆதரவற்றோர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். இதனை பாராட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜோசப்விஜய் சமூக சேவகர் மணிமாறனுக்கு விருதினை வழங்கி பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.