• வேலூர் விமான நிலையத்தை திறக்க விஐடி வேந்தர் கோரிக்கை.
· வேலூர் விமான நிலையத்தை விரைவில் திறக்க கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு விஐடி வேந்தர் கோரிக்கை.
வேலூர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் புதுதில்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் அண்மையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது, வேலூர் விமான நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அப்போது, வேலூர் விமான நிலையத்தை விரைவில் திறந்து விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதி அளித்தார்.

Comments
Post a Comment