• வேலூர் மாநகராட்சி சுதந்திர தின விழா.
· வேலூர் மாநகராட்சியில் 80-வது சுதந்திர தின விழா முன்னிட்டு மேயர் சுஜாதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தினம் முன்னிட்டு மேயர் சுஜாதா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் திரளான மாமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

Comments
Post a Comment