• சிஎம்சி முன்னாள் இயக்குநர் - இந்தியக் குடியரசு தலைவர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு.


 ·         வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் (சிஎம்சி) முன்னாள் இயக்குநர் - இந்தியக் குடியரசுத் தலைவர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு.

    வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் முன்னாள் இயக்குநரும், மருத்துவ இரத்தவியல் முதுநிலை பேராசிரியருமான டாக்டர் விக்ரம்மேத்யூஸ், இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15, 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் நடத்தப்பட்ட மதிப்புமிக்க 'அட் ஹோம்' வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதை வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.