• வள்ளிமலை சுப்பிரமணியர் ஆலய சமத்துவ விருந்து.


 ·         வள்ளிமலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வள்ளிமலை சுப்பிரமணியர் ஆலய சமத்துவ விருந்து.

            வேலூர் மாவட்டம், வள்ளிமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமத்துவம், சகோதரத்துவத்தினை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென சமத்துவ விருந்து நடைபெற்றது.

            மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், வள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி, சுப்பிரமணியர் ஆலய செயல்அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் அனைத்து மக்களும் சாதி மத பாகுபாடின்றி சமமாக அமர்ந்து சமத்துவமாக உணவை உண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.