• பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் பெங்களூர் அனுப்பும் பணி.
· வேலூரில் இருந்து பழுதடைந்த 365 வாக்கு பதிவு இயந்திரங்கள் பெங்களூர் அனுப்பும் பணி
· அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணைய கிடங்கில் வாக்குசாவடி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ், சீலை திறந்து மாவட்டத்தில் பழுதடைந்துள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் பைலட் யூனிட் போன்ற 365 வாக்கு பதிவு இயந்திரங்களை இங்கிருந்து பெங்களூர் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணியினை ஆட்சியர் துவங்கினார்.
இதில் காங்கிரஸ், திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment