• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம்.

·         வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்று விழா - பக்தர்கள் வழிபாடு .

            வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் எதிரில் உள்ள கொடி மரத்தின் அருகில் சிறப்பு யாகங்களை நடத்தி கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

   தொடர்ந்து அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 



Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.