• ராணிப்பேட்டை மாவட்ட பறிமுதல் வாகனங்கள் ஏலம்.

·        ராணிப்பேட்டை மாவட்டத்தில் NDPS சட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு. 

     இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக போதை பொருள் ஒழிப்பு குழுவினரால் போதை பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 16 இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பொது ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

     மேற்படி வாகனங்கள் வரும் 03.09.2026 அன்று ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏலம் விடப்படும்.

     இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 03.09.2026 தேதி அன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை ராணிப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் மேற்படி வாகனங்களை பார்வையிட்டு, வாகனங்களுக்கு ஏலம் முன்பணம் செலுத்தி காலை 10 மணிக்கு நடைபெறும் பொது இடத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகபட்சமாக ஏலம் கோருபவருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.