• காகிதபட்டறை ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்.


 ·         காகிதபட்டறை ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்.

            வேலூர் மாவட்டம், வேலூர், காகிதப்பட்டறையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மணி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து சிறப்பு அலங்காரங்களை செய்து மலர் மாலைகள் துளசி மாலைகளால் அலங்காரங்களை செய்து ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மணிக்கு வெள்ளி கிரீடம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.