Posts

• வேலூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம்.

Image
·         வேலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்   நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசின் அடையாள அட்டைகளை 50 தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில்   மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பிரதம மந்திரியின் அனைவருக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தில் (PMEGP) கடனுதவி கோரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த உதவிகள் வழங்கப்படும். மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையின்படி மாவட்ட திறன் பயிற்சி மையத்தின் மூலம் மண்பாண்ட தொழில்புரிய ஆர்வமுள்ள நபர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க   நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்பாண்டங்கள் செய்யும்போது களிமண்ணுடன் சவூடு மண்ணும் தேவைப்படு...

• வேலூரில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.

Image
  ·          வேலூரில் வருவாய் துறை அலுவலர்கள் 2- வது நாளாக பணி புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம்.       வேலூர் மாவட்டம் , வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் இரண்டாவது நாளாக பணி புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   மூன்றாண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த ஆணையை உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்ச வரம்பை 5 சதவிகிதமாக குறைத்துள்ளதை மீண்டும் 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.       பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனே வழங்க வேண்டும். மேலும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. அதற்கு தேவையான பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலிய...

• வேலூர் அனுமதியின்றி சாலையில் கேபிள் வடங்கள் அமைக்க தடை.

·         வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி சாலையில்   கேபிள் வடங்கள் அமைக்க தடை.             வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் சாலை ஓரங்கள் மற்றும் சென்டர் மீடியத்தில் மின் கம்பங்கள் வழியே அனுமதியின்றி பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக தொலைக்காட்சி கேபிள் மற்றும் தொலை தொடர்பு கேபிள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேற்படி அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிள் வடங்களை அகற்ற இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டப்படி அகற்றப்படுவதுடன் அதற்க்குண்டான செலவினத்தை அதனை நிறுவிய நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

• விழுப்புரம், முட்டத்தூர் CSI ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளி ஐம்பெரும் விழா.

Image
·          விழுப்புரம், முட்டத்தூர் CSI ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளி ஐம்பெரும் விழா . ·          ஒய்க்காஃப் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள், பொது மக்களுக்கு அன்பின் அழைப்பு .         ·          பேராயர்   மற்றும் தலைவர்கள் பங்கேற்பு. சிதலை தினப்பட்ட ஆலமரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் . - நாலடியார் 197 பொருள் : கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தினை அதன் விழுது தூணாக நின்று தாங்குவது போல , தந்தையிடம் முதுமையினால் தளர்ச்சி உண்டாகும்போது , அவன் பெற்றமகன் முன் வந்து பாதுகாக்க , தந்தையின் தளர்ச்சி நீங்கும் . ஒரு பள்ளிக்கும் அதன் முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள உறவு என்பது alma mater relationship என்று குறிக்கப்படும் . அதாவது தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு போன்றது . மேலே குறிப்பிட்டுள்ள நாலடியார் ...

• A Momentous Day at Grace Garden Model Agrotourism Centre!

Image
·         A Momentous Day at Grace Garden Model Agrotourism Centre! Today, we had the immense honor of hosting *Respected Pamaiyan Sir*, a distinguished agricultural scientist and renowned expert in ecovillage development. His visit to the Grace Garden Model Agrotourism Centre has truly been a blessing for all of us involved in the transformative journey of sustainable living and regenerative tourism.   The highlight of the day was a *brainstorming session* focused on the much-anticipated *Eden Garden - Model Ecovillage for Agrotourism*, a visionary project that aims to redefine sustainable living by integrating eco-conscious agriculture, community-driven tourism, and self-sufficient lifestyles.   During this engaging session, we explored:   - *Innovative pathways to make Eden Garden a benchmark model for ecovillages* globally.   - *Collaborative opportunities* to synergize resources and expertise to amplify the ec...

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

Image
  ·          அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.    ·          வேளாண் சுற்றுலா மையமாக அறிவு தோட்டம். வணக்கம் . அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக வேளாண் சுற்றுலா மையமாக அறிவு தோட்டத்தை அங்கீகரித்து நாளை 200 மாணவர்களும் 25 ஆசிரியர்களும் பயணித்து வருகிறார்கள். அவர்களை அறிவுத்தோட்டம் வரவேற்று மகிழ்கிறது. இவர்களின்   வருகையைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஆக்சிலியம் கல்லூரி மாணவிகளும் வருவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . பல பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வர இருக்கிறார்கள் . மிக்க மகிழ்வான தருணம். நாளை 200 சிட்டுக்களையும் வரவேற்க சென்னையிலிருந்து வேலூர் செல்கிறேன் . இயற்கை நோக்கிய பயணம் தொடரட்டும்.   வாழ்த்துக்களுடன் . கு . செந்தமிழ்ச்செல்வன், அறிவுத்தோட்டம் 9443032436  

• வேலூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுசெயலாளர் பேட்டி

Image
  ·          தமிழக சுகாதாரத்துறை சீர்கெட்டு உள்ளது - 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுசெயலாளர் வேலூரில் பேட்டி       வேலூர் மாவட்டம் , வேலூர் ஆசிரியர் இல்லத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பீமாராஜ் , மகாதேவன் , அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.                  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,       இந்த 108 ஆம்புலன்ஸ் இயக்கும் தனியார் நிறுவனம் ஆம்புலன்ஸ் பராமரிப்பு செய்யாமலும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் சட்ட விரோத நடவடிக்கையை செய்கின்றனர். இதனை செய்யும் ஈ . எம் . ஆர் . ஐ. ஜி . எச் . எஸ்   ...