• வேலூர் பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரி திருவிழா.

· வேலூர் பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரி திருவிழா . · ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு, தேரை தூக்கி வழிபாடு - மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தினர் . வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு அருகே வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் ஏரி திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத ஏரி தேர் திருவிழாவானது நடைபெற்றது. வித்தியாசமான முறையில் வல்லண்டராமம் , அன்னாசிபாளையம் , வேலங்காடு , பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டிகொண்டு மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டிகொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும். கால்ந...