• வேலூரில் 12 ஜெயின் பெண் துறவிகள் வருகை.
· வேலூரில் 12 ஜெயின் பெண் துறவிகள் வருகை. · ஜெயின் சமுதாயத்தினர் மேளதாளங்கள் முழங்க 700- க்கும் மேற்பட்டோர் ஊர்வலம். வேலூர் மாவட்டம் , வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து 12 பெண் ஜெயின் துறவிகள் வேலூருக்கு வருகை தந்தனர். இதனை முன்னிட்டு ஜெயின் சமுதாயத்தினர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம், பி . எஸ் . எஸ் . கோவில் தெரு , பேரிபேக்காளியம்மன் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் ஜெயின் கோவிலை அடைந்தது. இந்த ஜெயின் பெண் துறவிகள் மூன்று மாதத்திற்கு இங்கேயே தங்கி சொற்பொழிவு ஆற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.