• வேலூர் வாசகர் வட்டம் கவிஞர் வாலி சிறப்பு பட்டிமன்றம்.
· வேலூர் வாசகர் வட்டம் சார்பில் காவிய கவிஞர் வாலியின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம். · கவிஞர் லக்குமிபதி பங்கேற்பு வேலூரில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் வேலூர் வாசகர் வட்டம் சார்பில் காவியக் கவிஞர் வாலியின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது . விழாவிற்கு பிரியா குழுமத்தை சேர்ந்த பிரியாசுரேஷ் தலைமை தாங்கி பேசினார் . சைன் ஜீனியஸ் டி . பன்னீர்செல்வம் , இம்பீரியல் பஸ் உரிமையாளர் ஸ்ரீதர் ஜெயபால் , சண்முகனடியார் சங்க செயலாளர் பு . தட்சிணாமூர்த்தி , வேலூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் அசோகன் , வேலூர் வாசகர் வட்ட அறங்காவலர் தி . ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் இரா . ப . ஞானவேலு பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார் . காவிய க...