• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய மஹா சங்கடஹர சதுர்த்தி
· வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய மஹா சங்கடஹர சதுர்த்தி · ஸ்ரீ விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக - வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை. · திரளான பக்தர்கள் சாமி தரிசனம் . வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முன்னர் கொண்டாடப்படும் ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பால் , தயிர் , சந்தனம் , உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்தனர். அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்து வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி முன்பாக வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி என...