Posts

• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய மஹா சங்கடஹர சதுர்த்தி

Image
  ·          வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய மஹா சங்கடஹர சதுர்த்தி   ·          ஸ்ரீ விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக - வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை. ·          திரளான பக்தர்கள் சாமி தரிசனம் .              வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முன்னர் கொண்டாடப்படும் ஸ்ரீ மஹா   சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.       இதனை முன்னிட்டு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பால் , தயிர் , சந்தனம் , உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்தனர். அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்து வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது.               விநாயகர் சதுர்த்தி முன்பாக வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி என...

• வேலூரில் மாநில ஜுனியர் தடகள போட்டிகள்.

Image
  ·          வேலூரில்  மூன்று  நாட்கள்  நடைபெற்ற  38- வது  தமிழ்நாடு மாநில அளவிலான ஜுனியர் தடகள போட்டிகள்.   ·          2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வென்றது ·          வேலூர் மாவட்ட ஆட்சியர் கோப்பைகளை வழங்கினார்.                வேலூர் மாவட்டம் , காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் 38 - வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜுனியர் தடகள போட்டிகள் கடந்த 28- ம் தேதி துவங்கி 30- ம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.              போட்டிகள் நிறைவடைந்த நிறைவு நாளில் பரிசளிப்பு விழா வேலூர் தடகள சங்கத்தின் தலைவர் ...

• வேலூரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

Image
·          வேலூரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.   ·          தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேச முன்னுரிமை கொடுக்காமல் சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் .   ·          மானிய கோரிக்கையில் எல்லா துறையின் கேள்விகளுக்கும் மூன்று அமைச்சர்களே பதில் அளிக்கிறார்கள்.   ·          தமிழகத்தில் சர்க்கரை , அரிசி , பருப்பு எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது      வேலூர் மாவட்டம் , வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அ . தி . மு . க கட்சி பொதுசெயலாளர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்       சினிமாவில் எப்படி சட்டமன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அது போன்று தமிழ்நாடு சட்டசபையில் சட்டமன்றம் நடக்கிறது .   உண்மையான சட்டமன்றமாக நடக்கவில்லை . மேலும் ப...