• வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் கூட்டம்.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித் து அனைத்து துறை அ லுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது . வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித் து அனைத்து துறை அ லுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆகஸ்ட்-2026-ம் மாதம் முடிய இயல்பாக 279.7 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 145.5 மி.மீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான அளவைக் காட்டிலும் 48 % குறைவு. இதற்கு காரணம் உலக அளவில் நிலவும் ”எல் நினோ” பாதிப்பு ஆகும். இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல் நினோ பாதிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதனடிப்படையில் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது இயல்பைவிட குறைவா...