• பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நான்காம் கட்டம்
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நான்காம் கட்டம் (PHASE IV) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் 12.09.2026 அன்று பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகளின் படியும் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ( 2026-2028) வ. எண். மறுகட்டமைப்பு விவரம் பள்ளிகளின் எண்ணிக்கை மறுகட்டமைப்பு நடைபெற்ற நாட்கள் 1 50% தொடக்கப்பள்ளிகள், (முதற்கட்டம்) 252 12.09.2026 2 மீதமுள்ள 50% தொடக்கப்பள்ளிகள், (இரண்டாம் கட்டம்) 249 19.09.2026 3 அனைத்து நடுநிலைப் பள்ளிகள் 153 2...