Posts

• TNPSC தொகுதி II & II (A) தேர்வு.

TNPSC தொகுதி II & II (A) தேர்வு.                  வேலூர் மாவட்டத்தில் TNPSC தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு – II [தொகுதி II & II (A) ] OMR Method வருகின்ற 01.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் மட்டும் (மு.ப. 09.30 முதல் 12.30 வரை)   நடக்கவிருக்கிறது.   வேலூர் மாவட்டம் வேலூர்   மையத்தில் 21 தேர்வு கூடங்களில் 6,283   தேர்வர்களும், குடியாத்தம் மையத்தில் 07 தேர்வு கூடங்களில் 2,003 தேர்வர்களும் ஆக   மொத்தம் 8,286   தேர்வர்கள்   கொள்குறிவகை   ( OMR Method   ) தேர்வை   எழுதுகின்றனர்.   வ.எண் தேர்வு மையத்தின் பெயர் தேர்வர்கள் எண்ணிக்கை வேலூர் வட்டம் 1 D.K.M COLLEGE FOR WOMEN (AUTONOMOUS) NO.57 DKM COLLEGE ROAD SAINATHAPURAM 300 2 GOVERNMENT MUNICIPAL GIRLS HIGHER SECONDARY SCHOOLBIG STREET THOTTAPALYAM ...

• ராணிப்பேட்டை காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை மீட்பு.

Image
 

• கைப்பேசி பழுது பார்ப்பு இலவச பயிற்சி.

Image

• வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி.

Image
·          வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி.       வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் பழுது நீக்குதல் , செல்போன் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை முடித்த 70 மாணவர்களுக்கு இலவச பயிற்சி உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி . எஸ் . லீலாஅலெக்ஸ் வழங்கினார் .              இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு . து . சுரேஷ் , மகளிர் திட்ட இயக்குனர் ஜெயசுதா , மண்டல மேலாளர் ( இந்தியன் வங்கி ) பாலசுப்பிரமணியன் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லில்லிபாய் உட்பட பலர் உடன் இருந்தனர் .  

• கணியம்பாடி ஒன்றிய திட்ட பணிகள் ஆய்வு.

Image
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.                  வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்றாங்கால் பண்ணை,   ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவு கூடம், சத்துமாவு உற்பத்தி மையம், பயனாளியின் வாழை தோட்டம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.                  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், பாலாத்துவண்ணான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.63.71 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நாற்றாங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்து, பண்ணையில் பணிபுரிபவர்களிடம் பணி நேரம், அடிப்படை வசதிகள், நாற்றாங்கல் பண்ணை பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கீழ் அரசம்பட்டு ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் சத்துமாவு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, சத்து...