• வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி.

·         வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி.

     வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் பழுது நீக்குதல், செல்போன் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை முடித்த 70 மாணவர்களுக்கு இலவச பயிற்சி உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் வழங்கினார்.

            இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மகளிர் திட்ட இயக்குனர் ஜெயசுதா, மண்டல மேலாளர் (இந்தியன் வங்கி) பாலசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லில்லிபாய் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.