• TNPSC தொகுதி II & II (A) தேர்வு.
TNPSC தொகுதி II & II (A) தேர்வு. வேலூர் மாவட்டத்தில் TNPSC தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு – II [தொகுதி II & II (A) ] OMR Method வருகின்ற 01.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் மட்டும் (மு.ப. 09.30 முதல் 12.30 வரை) நடக்கவிருக்கிறது. வேலூர் மாவட்டம் வேலூர் மையத்தில் 21 தேர்வு கூடங்களில் 6,283 தேர்வர்களும், குடியாத்தம் மையத்தில் 07 தேர்வு கூடங்களில் 2,003 தேர்வர்களும் ஆக மொத்தம் 8,286 தேர்வர்கள் கொள்குறிவகை ( OMR Method ) தேர்வை எழுதுகின்றனர். வ.எண் தேர்வு மையத்தின் பெயர் தேர்வர்கள் எண்ணிக்கை வேலூர் வட்டம் 1 D.K.M COLLEGE FOR WOMEN (AUTONOMOUS) NO.57 DKM COLLEGE ROAD SAINATHAPURAM 300 2 GOVERNMENT MUNICIPAL GIRLS HIGHER SECONDARY SCHOOLBIG STREET THOTTAPALYAM ...