• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.
வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் . மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 532 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு 182 பயனாளிகளுக்கு ரூ.35.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் ...