• வேலூர் வெங்கடாபுரம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்.
· உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்ட த்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது . அதன் அடிப்படையில் வேலூர் ஊராட்சி ஒன்றியம் , வெங்கடாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத் தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண் டார். இக்கூட்டத்தில் சுற்றுசூழல் உறுதிமொழியை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்து கொண்டனர். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை ...