• வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை 1,600 விநாயகர் சிலைகள்.
· வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,600 பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு · இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் வேலூரில் பேட்டி . வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் விநாயகர் சதுர்த்தி குழுவினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 44- ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் நடக்கிறது இந்த விழா கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட பல்வேறு தடைகள் நீதிமன்ற...