• வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) – தகுதி நாளாக 01.01.2027 மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திருத்தத்தின் மூலம் தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத தகுதியுள்ள நபர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளவும், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்கள் தங்களது விவரங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ அலுவலக நேரத்தில் 1950 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். தற்போது சிறப்பு சுருக்கத் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால்...