• வேலூரில் புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் - நடிகர் பிரபு

·         வேலூரில் புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் - நடிகர் பிரபு திறந்து வைத்தார் - நடிகை ரெஜினா பங்கேற்பு.

      வேலூர், அண்ணா சாலையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் செயல்பட்டு வந்தது. இந்த கடையானது புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் பிரபு கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைகடையை திறந்து வைத்தார்.

      இந்த விழாவில் நடிகை ரெஜினா மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கல்யாண் ஜுவல்லர்ஸ் பொது மேலாளர் ஜோபி உள்ளிட்டோரும் திரளான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

      விழாவில் நடிகர் பிரபு பேசுகையில், தனது தந்தை சிவாஜிகனேசன் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் நாடகங்களில் நடித்ததாக கூறியுள்ளார். ஆகவே இம்மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கடையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக பேசினார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.