• வேலூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

 ·         வேலூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

      வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.