வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
·
ராமேஸ்வரம் மீனவர்களை
கைது
செய்த
இலங்கை
அரசை
கண்டித்தும் அவர்களை உடனடியாக
மீட்க
மத்திய
அரசு
நடவடிக்கை
எடுக்க
கோரி
வேலூரில்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கட்சி கொடியுடன் சென்று மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இலங்கை அரசையும் மத்திய அரசையும் கண்டித்தும், பாஜக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாஹீத்பாஷா மற்றும் எஸ்.சி.எஸ்டி துறை மாநில செயலாளர் சித்தரஞ்சன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
பேட்டி: டீக்காராமன் (காங்கிரஸ் மாவட்ட தலைவர்)
Comments
Post a Comment