• வேலூர் நாளை 31.07.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
· வேலூர் மாவட்டத்தில் நாளை 31.07.2025 வியாழக்கிழமை நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்த விவரம்
வ. எண் |
நாள் |
இடம் |
பகுதி |
1 |
31.07.2025 |
பேபி மஹால், மேல்மொணவூர் |
வேலூர் ஊராட்சி ஒன்றியம், மேல்மொணவூர், அன்பூண்டி |
2
|
ஏ.எஸ்.குருசுவாமி திருமண மஹால், சேவூர் |
காட்பாடி ஊராட்சி ஒன்றியம், அரும்பருத்தி, சேவூர் |
|
3
|
கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், திப்பசமுத்திரம் |
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், கருங்காலி, திப்பசமுத்திரம் கீழ்கிருஷ்ணாபுரம் |
|
4 |
கே.சி.மஹால், துத்திப்பட்டு |
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு |
|
5 |
BSR விழாக்கூடம், சாத்கர் |
பேர்ணாம்பாட்டு ஊராட்சி ஒன்றியம், ஏரிகுத்தி, கொத்தப்பல்லி |
Comments
Post a Comment