• வேலூர் கோட்டை மைதானத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

·         வேலூர் கோட்டை மைதானத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

     மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ள வேலூர் கோட்டை மைதானத்தை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

       ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் .பி.நந்தகுமார்,ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.