டாக்டர் ஐடாஸ்கடர் பிறந்தநாள் விழா - ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்


 

·         டாக்டர் ஐடாஸ்கடர் பிறந்தநாள் விழா -  ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் 

     வேலூர் சத்துவாச்சாரி சோலை அரங்கில் டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் துணைத்தலைவர் A.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

      கூட்டத்தில் வரும் 9.12.25 செவ்வாய்க்கிழமை டாக்டர் ஐடாஸ்கடர் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் பல தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.

       செயலாளர் ஐடா.G.தவசீலன் வரவேற்றார்.பொருளாளர் திரு.R.தேவபிரகாசம் தீர்மானங்களை வாசித்தார்.துணைத்தலைவர் திரு.P.ரவிகுமார் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.