• எமரால்டு நகர் குடியரசு தின விழா.

·        எமரால்டு நகர் குடியரசு தின விழா.

         ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட், எமரால்டு நகர் பகுதியில் எமரால்டு நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் எமரால்டு நகர் கார்டன் பார்க்கில் சங்க தலைவர் எஸ்.ஆர்.நந்தகுமார் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணை செயலாளர் மாசிலாமணி, ரமேஷ், முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.