• இராணிப்பேட்டை மாவட்ட காவல் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.


 ·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.

     இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் தலைமையில் நடைபெற்றது.

   இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 40 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.