• வேலூர் கோட்டையில் தவெக-வினர் தங்கத்தேர் வழிபாடு.

·         வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

·         தாராபுரம் மதுராந்தகம் இடைதேர்தல் தவெக-வினர் வெற்றி

            வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில்  தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து மாணவரணி பொறுப்பாளர் ரமேஷ் தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் விஜய்பாலாஜி கலந்து கொண்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்தார்.

    இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத்கண்ணா, சுதாகர், மற்றும் நிர்வாகி தாஸ் உள்ளிட்ட திரளான தவெக பங்கேற்று தங்கத்தேரை இழுத்து வழிபாடு செய்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.