• தேசிய அஞ்சல் துறை வார விழா - விழிப்புணர்வு ஊர்வலம்.


 ·         தேசிய அஞ்சல் துறை வார விழா - விழிப்புணர்வு ஊர்வலம்.

          வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் துறை வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

     இணை அஞ்சல் கண்காணிப்பாளர் பார்வதி தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது, உதவி அஞ்சல் அலுவலர் காசிநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திரளான அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

     இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மக்கள் விரைவாக அஞ்சல்களை அனுப்பவும், மெயில்கள் மூலம் கடிதங்களை அனுப்பவும், சேமிப்பு கணக்கு வைக்கவும், வைப்பு தொகைகள் சேமிக்கவும், அஞ்சல் துறையின் மக்கள் பங்களிப்பை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஊர்வலம் மீண்டும் தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.