• ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

·         ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

     வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்ட அரங்கில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் அனைவரும் ஊழல் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.