• கைவிடப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள்.

·           கைவிடப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள்.

             திருப்பத்தூர் மாவட்டம், வளையம்பட்டு கிராமம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆயிஷா சித்திக், பா/பெ. பசுலுதீன் கடந்த 01.08.2026 அன்று பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் தனக்கு பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை, 05.08.2026 அன்று கைவிடப்பட்டு சென்றுள்ளார். மேலும் இக்குழந்தைகளை 03.09.2026 அன்று குழந்தை நலக்குழுமத்தின் மூலம் ஸ்ரீ நிவேதிதா சேவா அறக்கட்டளை, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சிறப்பு தத்துத் நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இப்பெண் குழந்தையை உரிமை கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் இவ்வறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் / நன்னடத்தை அலுவலர் / குழந்தை நலக்குழுமம் என்ற கீழ்காணும் முகவரியில் அணுகுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

அலுவலக முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

அண்ணா சாலை, வேலூர்-1.

தொலைபேசி எண்: 6382614263

 



 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.