• வேலூரில் சிவாஜி பிறந்த நாள்.
· வேலூரில் சிவாஜி பிறந்த நாள் - பொது மக்களுக்கு அன்னதானம்.
வேலூர் மாவட்டம், வேலூர், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் அக்டோபர் 1, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சிவாஜிகணேசனின் உருவப்படத்திற்கு கர்ணன் சிவாஜி நற்பணி மன்றம் தலைவர் புகழேந்தி தலைமையில் சிறப்பு விருந்தினர் ஜி.கே.மோகன், காமராஜர் கலந்து கொண்டு படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Comments
Post a Comment