• வேலூர் கூட்டுறவு பண்டக சாலை பட்டாசு விற்பனை.
· வேலூர் மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையில் பட்டாசு விற்பனை - மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள கற்பகம் வேலூர் மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையில் தீபாவளிக்கான பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் துவங்கி வைத்தார். இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆண்டு பட்டாசு விற்பனை ஒரு கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment